சுபமுகூர்த்த திருமண அழைப்பிதழ்
Wedding Invitation
With hearts brimming with love, gratitude, and divine grace, we cordially invite you and your family to witness and celebrate the sacred auspicious wedding union of Shanthosh & Vishruthaa.
அன்புடையீர் வணக்கம்! எங்கள் இல்லத் திருமண விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து, மணமக்களை வாழ்த்தி அருளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.